நமக்கு நாமே ஆப்பு திட்டம் (1)

மேற்கொண்டு எழுதாலாம்னு பாத்தேன் . அதுக்குள்ள நம்ம மங்களூர் மிராசுதார் எழுதிட்டாரு இங்கே போய் பாருங்க யானைக்கும் அடிசறுக்கும் போல...

என்ன ஒரு ஆணவம் ... நீ எந்த ஜில்லாவில இருந்தாலும் ஒன் உசிரு என் கையில தாண்டி.. ( மங்களூர்காரர்க்கு மட்டும் )
நா யாரு எனக்கேதும் தெரியலையே..Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

8 Response to "நமக்கு நாமே ஆப்பு திட்டம் (1)"

 1. மங்களூர் சிவா says:

  நான் ஒன்னுமே சொல்லலையேப்பா தம்பீஈஈஈஈ

 2. மங்களூர் சிவா says:

  நீ நிஜமா நல்லவனா அவதாரம் எடுத்து நீ வைத்த ஆப்பையும் எழுதி கொஞ்சம் திருப்தி பட்டுக்க சாமீ!!!

 3. நிஜமா நல்லவன் says:

  ///என்ன ஒரு ஆணவம் ... நீ எந்த ஜில்லாவில இருந்தாலும் ஒன் உசிரு என் கையில தாண்டி.. ( மங்களூர்காரர்க்கு மட்டும் //////


  ஆஹா ஆஹா படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குதே:)

 4. இளைய கவி says:

  //நிஜமா நல்லவன் said...
  ///என்ன ஒரு ஆணவம் ... நீ எந்த ஜில்லாவில இருந்தாலும் ஒன் உசிரு என் கையில தாண்டி.. ( மங்களூர்காரர்க்கு மட்டும் //////


  ஆஹா ஆஹா படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குதே:)
  //


  அன்னைக்கு இந்த சிங்கத்தை அசிங்க படுத்தியதால் வந்த ரியாக்ஸன்

 5. இளைய கவி says:

  //மங்களூர் சிவா said...
  நீ நிஜமா நல்லவனா அவதாரம் எடுத்து நீ வைத்த ஆப்பையும் எழுதி கொஞ்சம் திருப்தி பட்டுக்க சாமீ!!!
  //
  அதுக்கு காரணம் நீ தான ராசா.. கடைசி வரைக்கும் கேனையனாவே ஆக்கிட்டியே ராசா

 6. நிஜமா நல்லவன் says:

  /////இளைய கவி said...
  //மங்களூர் சிவா said...
  நீ நிஜமா நல்லவனா அவதாரம் எடுத்து நீ வைத்த ஆப்பையும் எழுதி கொஞ்சம் திருப்தி பட்டுக்க சாமீ!!!
  //
  அதுக்கு காரணம் நீ தான ராசா.. கடைசி வரைக்கும் கேனையனாவே ஆக்கிட்டியே ராசா////


  என்ன அவதாரம் என்ன ஆப்பு புரியும்படியா சொல்லுங்கப்பா!!!!

 7. இளைய கவி says:

  அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல நிஜமா நல்லவன். குசும்பன் கல்யாணத்துல நான் தான் நிஜமா நல்லவன்னு அறிமுகப்படுத்தி வைகப்பட்டேன். கொஞ்ச நேரம் நான் நிஜமா நல்லவன் வேஷேம் போட்டிருந்தேன்.

 8. நிஜமா நல்லவன் says:

  ////இளைய கவி said...
  அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல நிஜமா நல்லவன். குசும்பன் கல்யாணத்துல நான் தான் நிஜமா நல்லவன்னு அறிமுகப்படுத்தி வைகப்பட்டேன். கொஞ்ச நேரம் நான் நிஜமா நல்லவன் வேஷேம் போட்டிருந்தேன்.////

  அடப்பாவிகளா? இது வேறயா? வீக் என்ட் கூட சேராதப்பா!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)