நமக்கு நாமே ஆப்பு திட்டம். !!!!

யாரவது வம்பை விலை குடுத்து வாங்கு வாங்களா? நான் 121 ரூபாய்க்கு வாங்கினேன். ( கரூர் - மயிலாடுதுறை தொடர்வண்டி டிக்கெட்(அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி ரிசர்வ் செய்யப்பட்டது) ) மொத்தமா 3 பேரு சேந்த கும்பல் அது. அதில ஒருத்தர் நல்ல உயரமா இருந்தார்.. அவர் 14 தேதி காலைல போன போட்டு நைட் டிரெய்னுக்கு வந்திடு குசும்பன் கல்யாணத்துக்கு போகனும் சொன்னாரு.

அப்ப கூட அதுக்கு பின்னாடி உள்ள வில்லத்தனம் தெரியாம.. நானும் ஸ்டேஷனுக்கு கிளம்பி போய் வண்டிக்காக வெயிட் பண்ணினே, அப்ப கூட இந்த பாழ போண மனசுக்கு தெரியல. வண்டி என்னமோ 45 நிமிஷம் லேட்டாதான் வந்தது.. அப்ப கூட கம்பீரமா வெயிட் பண்ணித்தான் வண்டியில ஏறினேன்.

தொடரும் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "நமக்கு நாமே ஆப்பு திட்டம். !!!!"

 1. வால்பையன் says:

  //தொடரும்//

  இந்த ஆப்பு உனக்கில்லபா!
  படிக்கிற எங்களுக்கு

  வால்பையன்

 2. நிஜமா நல்லவன் says:

  ///அப்ப கூட கம்பீரமா வெயிட் பண்ணித்தான் வண்டியில ஏறினேன்.///

  கம்பீரமா? நான் ஒரு போட்டோ பார்த்தேன். அதுல சிரிப்பு போலிசு மாதிரி இருக்குறீங்க:)

 3. நிஜமா நல்லவன் says:

  என்ன கொடும இது? பதிவ படிக்க ஆரம்பிச்சவுடனே தொடரும் போட்டு இருக்கீங்க? இதுக்கா வேல மெனக்கட்டு வாறோம்? இது நல்லா இல்ல ஆமா சொல்லிபுட்டேன்:)

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)