ப்ரவுஸிங் சென்டர் படுக்கை அறை இல்லை !

இன்று வலை உலகம், பரந்து விரிந்த கடலாக இருக்கின்றது. ஒரு சின்ன விஷயம் வெளியே தெரிந்தால் கூட உலகெங்கிலும் நிமிடத்தில் தெரிந்து விடுகிறது.இவ்வாறு உள்ள நிலையில் ப்ரவுஸிங் சென்டரில் நடக்கும் காட்சிகளைபடம் பிடித்து வலைஏற்றும் ஒரு வக்கிர கும்பல் ஒன்று உள்ளது.அதை பற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.இளம் காதல் ஜோடிகள் "பழகுவதற்க்கு" வேறு இடம் கிடைக்காமல் ப்ரவுஸிங் சென்டரில்பதுங்குவது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் இப்போது எல்லா ப்ரவுஸிங் சென்டரிலும்வெம் காம் உள்ளது. வெம் காமை தாங்கள் பயன் படுத்தாவிடினும் அதன் வழியாகதங்களின் அறைக்குள் நடப்பவற்றை படம் புடிக்கும் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.இவ்வாறு ப்ரவுஸிங் சென்டரின் அறைக்குள் நடக்கும் அந்தரங்க நிகழ்வுகளை வலைஏற்ற நிறைய 3ம் தர இணைய தளங்கள் உள்ளன. இவ்வாறு எடுக்கப்படும் புகை படங்களுக்கும் அசைபடங்களுக்கும் நிறைய கிராக்கி உள்ளது. ஆகவே ப்ரவுஸிங் சென்டர் போகும் இளம் ஜோடிகள்தங்களை பாதுகாத்து கொள்வது மிக்க நலம்.தங்களின் அந்தரங்க நிகழ்வுகளை ப்ரவுஸிங் சென்டரில் தவிர்ப்பது சாலச்சிறந்தத்து.வேறு வழியே இல்லாமல் சென்றாலும் அந்த அறையில் உள்ள வெப் காமை மறைப்பது உங்கள் கடமைமேலும் அந்த அறையில் வேறு ஏதாவது கேமரா மறைக்கப்பட்டு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

16 Response to "ப்ரவுஸிங் சென்டர் படுக்கை அறை இல்லை !"

 1. கார்த்திக் says:

  //தங்களின் அந்தரங்க நிகழ்வுகளை ப்ரவுஸிங் சென்டரில் தவிர்ப்பது சாலச்சிறந்தத்து.//

  தோடா கருத்து கந்தசாமி வந்த்துட்டாறு கருத்துசொல்ல.

 2. இளைய கவி says:

  கார்த்திக் said...
  //தோடா கருத்து கந்தசாமி வந்த்துட்டாறு கருத்துசொல்ல.//

  என்ன கருத்து சொன்னாலும் திருந்தவா போிங்க??

 3. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

  பிரவுஸின் சென்ரர் என்றல்ல; படுக்கையறை தவிர்ந்த எதுவுமே ..பள்ளியறையாக்க உகந்ததல்ல..
  "திருடானாய் பார்த்துத் திருந்தினால் உண்டு"

 4. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

  பிரவுஸின் சென்ரர் என்றல்ல; படுக்கையறை தவிர்ந்த எதுவுமே ..பள்ளியறையாக்க உகந்ததல்ல..
  "திருடானாய் பார்த்துத் திருந்தினால் உண்டு"

 5. மங்களூர் சிவா says:

  கரெக்டாதான் சொல்லிருக்கீங்க இதுக்கெல்லாம் அஞ்சறவங்களா அங்க போய் அத பண்றாங்க :(

  இங்க கூட மங்களூர்ல ஒரு சிடி சுத்திகிட்டிருக்கு :(
  எல்லாம் டாக்டர் படிக்கிறவளுங்க கொடுமை :(

 6. மங்களூர் சிவா says:

  தலைப்பு நச்

 7. இளைய கவி says:

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  பிரவுஸின் சென்ரர் என்றல்ல; படுக்கையறை தவிர்ந்த எதுவுமே ..பள்ளியறையாக்க உகந்ததல்ல..
  "திருடானாய் பார்த்துத் திருந்தினால் உண்டு"
  //மிக சரியாக சொன்னிர்கள். தங்களின் வருகுக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்து தாங்கள் வருவது இதுதான் முதல் முறை.

 8. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...

  இங்க கூட மங்களூர்ல ஒரு சிடி சுத்திகிட்டிருக்கு :(
  எல்லாம் டாக்டர் படிக்கிறவளுங்க கொடுமை :(

  //

  Can i get a copy of that siva ?????

 9. கார்த்திக் says:

  //Can i get a copy of that siva ????? //

  வீட்டுல போயி காப்பி போட்டு குடிங்க.

 10. சுரேகா.. says:

  //தங்களின் அந்தரங்க நிகழ்வுகளை ப்ரவுஸிங் சென்டரில் தவிர்ப்பது சாலச்சிறந்தத்து.வேறு வழியே இல்லாமல் சென்றாலும் அந்த அறையில் உள்ள வெப் காமை மறைப்பது உங்கள் கடமைமேலும் அந்த அறையில் வேறு ஏதாவது கேமரா மறைக்கப்பட்டு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.//

  உலகம் எப்புடி ஆயிடுச்சு பாருங்க?
  தப்பு பண்ணாதீங்க
  அப்படியே பண்ணினாலும் கவனமா பண்ணுங்க!

  விதி...வலியது. :)

  இந்தக்காலத்துக்கு தேவையான பதிவு!
  வாழ்த்துக்கள்!

 11. இளைய கவி says:

  //
  சுரேகா.. said...

  என்ன சுரேகா பண்றது கலி முத்திடுத்து

 12. இறக்குவானை நிர்ஷன் says:

  தரமான பதிவு. இது பற்றி நான் பதிவிடலாம் என எண்ணியிருந்தேன். கொழும்பில் பெரும்பாலான ப்ரவுஸிங் சென்டர்களில் இந்த சல்லாபங்கள் தான் நடந்துகொண்டிருக்கின்றன. ஜோடிகளுக்கு ஏற்றவகைளில் செய்யப்பட்டுள்ள இவற்றுக்கு சென்று மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம்பேர்...

 13. இளைய கவி says:

  //இறக்குவானை நிர்ஷன் said...

  வருகைக்கு மிக்க நன்றி இறக்குவானை நிர்ஷன் நாம் எவ்வளவு சொன்னாலும் இவர்கள் கேட்க போவது இல்லை. இருந்தாலும் என்னால் முடிந்த ஒரு சிறு முயற்ச்சி தான் இது.

 14. இளைய கவி says:

 15. இளைய கவி says:

 16. Anonymous says:

  nalla ponnunga yarumey kalyanathuku munadi athum veyli idangala ipadi panratha allow pannavey matanga.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)