தமிழ் வலைபதிவர் பற்றிய திடுக்கிடும் வீடியோ ஆதாரம்.

இதில 2 , 3 பேரு பயங்கர தீவரவாதிங்க கரெக்டா கண்டு புடிச்சு சொண்ண அபி அப்பா செலவுல கடல்ல பயணம், அபி அம்மா கையால சாப்பாடு முற்றிலும் இலவசம்..இச்சலுகை கோயம்புத்தூர், மங்களூர், திருச்சி, புனே காரர்களூக்கு பொருந்தாது. அவர்கள் புதுக்கோட்டையை சார்ந்தவர்களாக இருந்தாலும் , ஈரோட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. பொருந்தாது.
குறிப்பா கவிதை எழுதி கொல்றவங்களுக்கு பொருந்தாது.


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "தமிழ் வலைபதிவர் பற்றிய திடுக்கிடும் வீடியோ ஆதாரம்."

  1. மங்களூர் சிவா says:

    dubbing super

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)