காவல் துறையின் பாரபட்ச போக்கு

 நேற்று இரவு  கருர் ல் கோவை ரோட்டில் நின்று கொண்டிருந்தத போது ஒரு கேலி கூத்து ஒன்று நடந்தது, போக்குவரத்து காவல் அதிகாரிகள் one wayல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்து கொண்டு 
இருந்தனர்  (சிக்கிய அனைவரும் ஆண்கள் ) சிக்கியவர்களை காவல் துறை அதிகாரிகள் என்னவோ பெரிய குற்றம் செய்தவர்கள் போல் நடத்திய விதம் ரொம்ப கொடுமை சார். காவல் அதிகாரிகளின் வண்டிகளிள் மட்டும்தான் மக்கள் நேச காவல் துறை என்று sticker. மற்றபடி செயலில் ஒன்றும் இல்லை. கடைசியாக ஒரு இளம் பெண்ணும் சிக்கினார், காவல் அதிகாரிகள் இளகிய விதம் அப்பப்பா ! அவர்களிடம் அதிகாரிகள் ஜொள் ஒழுக advice பண்ணிய் விதம் மிக கொடுமை! ( என்ன கொடுமை சரவணண் இது !)  
கடைசியில் அ ந்த பெண்க்கு மட்டும் அபராதம் இல்லை.  மக்கள் நேச காவல் துறை  பெண்கள் நேச காவல் துறை ஆனது எவ்வாறு?  சட்டம் அனைவருக்கும்
பொதுவானது தானே?  நீங்க சொல்லுங்க சார். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "காவல் துறையின் பாரபட்ச போக்கு"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)