பாமரன் கேள்விகள் 1

ஒரு சிறு நிகழ்ச்சியின் மூலம் எனக்கு ஏற்பட்ட ஐயங்கள்.

1) காவல் துறை அதிகாரிகளை ஐயா ஏன்று மட்டும் தான் அழைக்க வேண்டுமா ?
2) தாங்கள் அல்லது நான் போக்குவரத்து விதிகளை மீறும் போது நம்முடைய வாகனத்தின் சாவியையோ அல்லது வாகனத்தையோ வலுகட்டாயமாக பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா ?
3)அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனத்திற்க்கும் வாகனத்தில் உள்ள பொருள்களுக்கும் யார் பொருப்பு ?
4) காவல் துறை அதிகாரிகள் மக்களை அஃறினை பொருளாக பாவிக்கும் பட்சத்தில் யாரிடம் புகார் செய்ய வேண்டும்.
5) நான் கட்டும் தண்டனை பணம் அரசாங்கத்தை சென்றடைந்ததா என்று தெரிந்து கொள்வது எப்படி ?

சாமியோ உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சாக்கூட சொல்லுங்க சாமியோ... உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பாமரன் கேள்விகள் 1"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)