ஆச்சர்யம் அற்புதம் www.meebo.com


நம் இன்றைய பதிவு www.meebo.com என்ற இணையத்தை பற்றியது. இந்த இணையத்தை பார்க்கும் போது யாவரும் வியப்பில் ஆழ்வதில் வியப்பேதும் இல்லை, அவ்வளவு வசதிகள் செய்து தரபட்டிருக்கிறது. ஏடுத்துகாட்டாக தாங்கள் இந்த இனையத்தின் மூலம் யாகூ, குகிள், ஹாட்மெயில் போன்ற instant Messenger (தமிழில் தெரியவில்லை மன்னிக்கவும்) நுழைய முடியும் மேலும் ஒரே இடத்திலிருந்து அனைத்து instant Messenger களிலும் chat செய்ய முடியும் என்பது சிறப்பு வசதி அது மட்டுமா? இவை அனைத்தும் தமிழில் கிடைக்கிறது. இவர்கள் widget(தமிழில் தெரியவில்லை மன்னிக்கவும்) களும் இலவசமாக தருகிறார்கள், அவற்றில் ஒன்றைதான் நான் என் வலைபூவில் வைத்திருக்கிறேன். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "ஆச்சர்யம் அற்புதம் www.meebo.com"

 1. தமிழ்நெஞ்சம் says:
  அரட்டை அரங்கங்களின் சங்கமம்  யாகூ, எம் எஸ் என், ஜிடாக், ஏஓஎல் - என பலதரப்பட்ட உடனடி அரட்டை அரங்கங்களையும் ஒருங்கே ஒரே இடத்தில் பெற மீபோவை நாடியிருப்பீர்கள்.
  அதுபோல இதுவும். ஏதேனும் வித்தியாசமாக உணரமுடிகிறதா?

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)