எனது 100வது பதிவு


மக்களே, தாய்மார்களே பெரியோர்களே சிறுவர்களே, சிறுவர் பெயரில் பதிவு போடும் பெரியோர்களே, குசும்பர்களே, மங்களூர்காரர்களே, தமிழ்ச்சிகளே, மற்றும் பிற சகபதிவர்களே உங்களுக்கு முதற்க்கண் எனது வணக்கத்தை காணிக்கை யாக்குகிறேன்.
இது எனது 106 வது பதிப்பு ( 100 பதிப்பு முடிந்து போய் சில நாட்கள் ஆகிவிட்டன ) கொஞ்சம் தாமதமாகத்தான் கொண்டாடுகிறேன். இத்தருனத்தில் எனது வலை பூ நிறுவுவதில் பங்கு வகித்த நண்பர் P.K.P அவர்களுக்கு நன்றி கூற நான் கடமைபட்டிருக்கிறேன். மேலும் 106 பதிவிற்க்கு மொத்தம் 3 பின்னூட்டம் இட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. அயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை போல் dailycoffe தொடர்ந்து நடைபெற உங்களின் ஆதரவை என்றும் நாடும் இளைய கவி
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

4 Response to "எனது 100வது பதிவு"

 1. TamilNenjam says:

  Hats of to you.

  for me too. this is 102nd post

  enjoy

 2. இளையகவி says:

  தமிழ் நெஞ்சத்தின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. என் கடண் பணிசெய்து கிடப்பதே. மேலும் தங்களின் 102 வது பதிவிற்க்கு எனது சிரந்தாழ்ந்த வாழ்த்துக்கள்.

  என்றும் கடமைப்பட்டவனாய்

  இளையகவி

 3. புதுமை பித்தன் says:

  நூறு பதிப்புகளை கடந்து சிறப்பாக புதியவைகளை படைய்க்கும் என் சிங்கமே நீ வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன் குடி வாழ்க! (முடியலை சாமி)

 4. இளைய கவி says:

  மிக்க நன்றி புதுமைபித்தன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

  முடியலைனா கீழ வச்சிடுங்க சாமி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)