சரஸ்வதியை கற்ப்பழிப்போர்.

சரஸ்வதியை கற்ப்பழிப்போர்.

கல்வி கடவுள் சரஸ்வதியை கற்ப்பழிப்போர் இன்று கற்பழிப்போர் ஏராளம். இன்னும் புரியலையா ? கல்வி கட்டணமாக்கப்பட்டதை குறித்து இந்த பதிவு.
இன்றி கல்வி மேல்த்தட்டு மேலும் மேல் நடுத்தர வர்க்கத்திற்க்கு மட்டுமே கிடைக்ககூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது. ஏன் ?

1) மேற்க்கத்திய கலாச்சாரம்.
2) தனி நபர் வருமானம் அதிகரிப்பு.
3) ஆங்கில மோகம்.
4) சமுக அந்தஸ்து கருதி.
5) பிள்ளைகளின் எதிர்காலம் கருதி.
இன்னும் எத்தனையோ !!!

இதனால் தான் இன்று கல்வி தொழிலாய் மாறிவிட்டது. சுமக்க முடியாமல் புத்தகம் கொண்டு சென்றாலும் படிக்க முடியவில்லை.காரணம் புரிந்து சொல்லி தரும்சூழல் இல்லை. பணம் மட்டுமே குறியாக கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த கொள்ளையர்களுக்கு பிஞ்சுகளின் மனம் பற்றி அக்கறை என்ன?

அரசு பள்ளிகளையும் பார்போம்.

1) சுகாதரமான சுழ்ந்திலை இல்லாதிருத்தல்
2) போதிய ஆசிரியர் இல்லாதிருத்தல்
3) பணிக்கு வந்தாலும் பணி செய்யாத ஆசிரியர்கள்.
3) போதிய இட மற்றும் இருக்கை வசதி இல்லாமை.
4) தனியார் பள்ளிகளை போன்ற சோதனை கூடம், விளையாட்டு மைதானம், மற்றும் திறனறிவு போட்டிகள் இல்லாதிருத்தல்.

ஒன்று மட்டும் நிச்சயம் இந்த கல்வி விற்க்கும் தொழில் தொடங்கியதற்க்கு நாமும் ஒரு காரணம் தான்.



இவ்வாறு இருபக்கமும் குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் இதற்க்கு முடிவு என்ன ?? நீங்களே சொல்லுங்கள் ..... உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சரஸ்வதியை கற்ப்பழிப்போர்."

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)