அம்மாவும் மனைவியும்

புத்தாண்டு முடிந்தது ஒரு வழியாக . இந்த வருடமாவது நாம் சற்று குளோபல் வார்மிங் பற்றி சிந்திப்போம், மேலும் மனிதன் தன் சக மனிதர்களை மரியாதையுடனும் பாசத்துடனும் ந்டத்தவும் மனிதநேயம் வளரவும் இறைவனை பிராத்தனை செய்வதுடன் நாமும் சிறிது முயற்ச்சி செய்வோம். விஜய் டிவியில் நீயா நான பார்க்கும் போது ஏற்ப்பட்ட சிந்தனை இது. அதில் ஒரு அம்மணி பேசியது என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது. திருமணத்திற்க்கு பின் ஒரு பெண் புகுந்த வீட்டிற்க்காக தன்னை எவ்வாறு எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது. அம்மாடி நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் உள்ளோமோ என நினைக்க தோன்றுகிறது. அம்மாவும் மனைவியும் தியாகிகள் தான் ( ஒரு சில ) உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அம்மாவும் மனைவியும்"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)