CVR ன் புகைபட போட்டிக்கு என் படங்கள் 2007

உனக்காக நான் விழித்திருப்பேன் நிம்மதியாய் நீ தூங்கு.

வாழ்கை என்னும் இருட்டில் தன்னம்பிக்கை ஒளியை ஏந்தி

இருட்டான என்ன பகலானா என்ன எனக்கு தேவை பால்.


யோவ் இளையகவி இது தான் சூரியனா ?

இவை யாவும் என்னால் சோதனை முயற்ச்சியாக எடுக்கப்பட்ட புகை படங்கள் ஆகும். என்னிடம் புகைபட கருவி இல்லாததால் கைபேசி முலம் எடுக்கப்பட்ட புகைபடங்களை பதிவு செய்திருக்கிறேன். குறைந்த தரத்திற்க்காக மன்னிக்கவும்.


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "CVR ன் புகைபட போட்டிக்கு என் படங்கள் 2007"

  1. CVR says:

    புகைப்படப்போட்டி "தமிழில் புகைப்படக்கலை" எனும் குழுப்பதிவால் நடத்தபடுகிறது!
    அந்த பதிவில் உங்கள் படங்களை பின்னூட்டமாக இடவும்.
    நன்றி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)