என்னுடைய பதிவு ஜீனியர் விகடனில் இன்று 07-05-08

நான் பதிந்திருந்த "தமிழச்சியை ஜொள்ளுவிடுவது தவறா ?" என்ற பதிவை ஜீனியர் விகடன் இன்று ஒரு செய்திகட்டுறையாக வெளியிட்டுள்ளது. இந்த பதிவை பதியும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் தான் பதிவிடப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ( சந்தேகம் உள்ளவர்கள் தமிழச்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்) . இதனால நமது பதிவர் வட்டத்தில் உள்ள ஒருவர் பத்திரிக்கை துறையை சார்ந்தவர் என்பது உறுதியாகிறது. ஆகவே இனிமேல் இம்மாதிரியான பதிவுகள் தவிர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவுக்கு மிக்க நன்றி

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

11 Response to "என்னுடைய பதிவு ஜீனியர் விகடனில் இன்று 07-05-08"

 1. ஓவியா says:

  வாழ்த்துகள்.. VIP ஆகிட்டீங்கள்.. :)

 2. தமிழ்நெஞ்சம் says:

  Congrats nga....Aha..

 3. வால்பையன் says:

  //இம்மாதிரியான பதிவுகள் தவிர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். //

  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
  இம்மாதிரியான பதிவுகள் தவிர்க்கப்படும் என்றால், நீ ஜொள்ளு விடுவதையும் தவிர்த்து விடுவாயா?
  மேலும் நமது பதிவர் வட்டத்தில் ஒருவர் பத்திரிக்கையாளர் அவருக்கு உன்னை விட்டால் யார் தீனி போடமுடியும்,
  ஆகவே உனது ஜொள்ளு பணியை மேலும் தொடருமாறு ஜொள்ளுடன் கேட்டுக்கொள்கிறேன்

  வால்பையன்

 4. வால்பையன் says:

  இது பின்னூட்டங்களை மெயிலில் பெறுவதற்கு

  வால்பையன்

 5. யோனிஸ்வரி says:

  தமிழச்சி கூட சேர்ந்து
  எங்கேயோ போய்ட்டீங்க! வாழ்த்துக்கள்!  நம்பலையும் உங்க செட்டுல சேர்த்துக்கறது?

 6. சக வலைப்பதிவன் says:

  முதல்ல ரெண்டு பேர திட்டனும். ஒண்ணு ஜூவிகாரன ரெண்டாவது இளைய கவி உன்ன

  வலைப்பதிவுல்லாம் இந்த மாதிரித்தான்னு நக்கலா இத போட்ருக்கான் பாரு.
  இப்படித்தான் ஜொள்ளு விட்டுகிட்டு வலைபதிவுலாம் இருக்குன்னு எல்லாருக்க்கும் சொல்றாங்களாம்.

  ரெண்டாவது இப்படி ஒரு கேனத்தனமான போஸ்ட் போட்டு அவனுங்க வாய்க்கு அவல் போட்டு விட்டியே உன்ன,

  ஒரே ஒரு ஆறுதல் இனியாச்சும் இந்த மாதிரி போஸ்ட் போடமாட்டேன்னு சொன்னியே,

  அப்படியும் போட்டின்னா நீ சொன்ன மாதிரிஅருவாமனையிலதான் நறுக்கனும்

 7. ஈழத்தமிழன் says:

  தமிழச்சியைப் பற்றித் தவறான செய்திபோட்டிருக்கிறார்கள் விகடனில் தமிழச்சி ஈழத்தமிழர் இல்லை,

 8. narsim says:

  இதப்பத்தி நேற்றைக்கே நம்ம பதிவுல வாழ்த்தினா.. ஒரு நன்றி சொல்லலியேங்கண்ணா..

 9. இளைய கவி says:

  //ஓவியா said...

  வாழ்த்துகள்.. VIP ஆகிட்டீங்கள்..
  //

  மிக்க நன்றி .. ஆனா ஜொள்ளு மேட்டர் வந்தது தான் வருத்தம் .. என்னுடைய ப்லொக்ல இன்னும் நல்ல மேட்டர் எல்லாம் இருக்கு...

 10. இளைய கவி says:

  யோனிஸ்வரி , வால் பையன் வருகைக்கும் கலாய்தலுக்கும் மிக்க நன்றி

 11. இளைய கவி says:

  //சக வலைப்பதிவன் said...
  முதல்ல ரெண்டு பேர திட்டனும். ஒண்ணு ஜூவிகாரன ரெண்டாவது இளைய கவி உன்ன

  வலைப்பதிவுல்லாம் இந்த மாதிரித்தான்னு நக்கலா இத போட்ருக்கான் பாரு.
  இப்படித்தான் ஜொள்ளு விட்டுகிட்டு வலைபதிவுலாம் இருக்குன்னு எல்லாருக்க்கும் சொல்றாங்களாம்.

  ரெண்டாவது இப்படி ஒரு கேனத்தனமான போஸ்ட் போட்டு அவனுங்க வாய்க்கு அவல் போட்டு விட்டியே உன்ன,

  ஒரே ஒரு ஆறுதல் இனியாச்சும் இந்த மாதிரி போஸ்ட் போடமாட்டேன்னு சொன்னியே,

  அப்படியும் போட்டின்னா நீ சொன்ன மாதிரிஅருவாமனையிலதான் நறுக்கனும்
  //
  மிக்க நன்றி .. ஆனா ஜொள்ளு மேட்டர் வந்தது தான் வருத்தம் .. என்னுடைய ப்லொக்ல இன்னும் நல்ல மேட்டர் எல்லாம் இருக்கு...

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)