ITBA 20 / 20 ஆன்லைன் கிரிகெட் போட்டி ஆள் சேர்கை

ITBA 20/ 20 ஆன்லைன் கிரிகெட் விளையாட நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் ஆகவே விருப்பமுள்ளொர் பின்னூட்டம் மூலம் பதிவி செய்து கொள்ளவும்..



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

22 Response to "ITBA 20 / 20 ஆன்லைன் கிரிகெட் போட்டி ஆள் சேர்கை"

  1. g says:

    ///ITBA 20/ 20 ஆன்லைன் கிரிகெட் விளையாட நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் ஆகவே விருப்பமுள்ளொர் பின்னூட்டம் மூலம் பதிவி செய்து கொள்ளவும்..///


    ITBA -
    அப்படியே என்னையும் கொஞ்சம் ஓரமா சேர்த்துக்கோங்கோ!

  2. கூடுதுறை says:

    நான் ரெடி

    எதோ கூத்து செய்யப்போகிறீர்கள்

    எதற்கும் முதலில் பெயர் கொடுத்துவைக்கிறேன்

  3. Anonymous says:

    தமிழச்சி இல்லைன்னா என்னைய
    சேர்த்துக்கங்க ( அனானிகளுக்கும் இடஓதுக்கீடு இருக்கல்ல)

  4. தியாகு says:

    என்னோட team owner பிரித்தி ஜிந்தா நா நான் சேர்கிறேன், தயவுசெஞ்சி வால்பயன் மட்டும் டீம்ல சேர்க்க வேணாம் .............................................

  5. கூடுதுறை says:

    வால்பையன் விக்கெட் கீப்பர்தானே?

    அனானிக்கு இடஒதுக்கீடு கூடாது

    நான் எதிர்ப்பேன்....

  6. இளைய கவி says:

    //ITBA -
    அப்படியே என்னையும் கொஞ்சம் ஓரமா சேர்த்துக்கோங்கோ!//

    சேர்த்துக்கொள்ளப்பட்டீர்கள்

  7. இளைய கவி says:

    // கூடுதுறை said...
    நான் ரெடி

    எதோ கூத்து செய்யப்போகிறீர்கள்

    எதற்கும் முதலில் பெயர் கொடுத்துவைக்கிறேன்
    //

    பயம் வேண்டாம் மிஞ்சி மிஞ்சி போனால் மானத்தை வாங்குவோம் அவ்வளவு தான்

  8. இளைய கவி says:

    // தியாகு said...
    என்னோட team owner பிரித்தி ஜிந்தா நா நான் சேர்கிறேன், தயவுசெஞ்சி வால்பயன் மட்டும் டீம்ல சேர்க்க வேணாம் .............................................
    //
    எதுக்கு தியாகு இந்த கொலவெறி கமென்ட் ???? பிரித்தி ஜிந்தா நம்ம தகுதிக்கு சொஞ்சம் கம்மினு நான் நினனக்கிறேன். வால்பையன் இல்லாம டீமா ??? தமிழகம் முழுவதும் உள்ள பிகர்களுக்கு யார் பதில் சொல்வதாம்??

  9. இளைய கவி says:

    //கூடுதுறை said...
    வால்பையன் விக்கெட் கீப்பர்தானே?

    அனானிக்கு இடஒதுக்கீடு கூடாது

    நான் எதிர்ப்பேன்....
    //

    வால்பையன் "கீப்பிங்" தான் ஊரரிஞ்ச ரகசியமாச்சே..

  10. கூடுதுறை says:

    \\பயம் வேண்டாம் மிஞ்சி மிஞ்சி போனால் மானத்தை வாங்குவோம் அவ்வளவு தான்\\

    இதை தெரிந்துதானே தலையை கொடுக்கவேண்டியுள்ளது.

    உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்...

    முன்பு சொன்னதுதான் ஈரோடு பதிவர் மீட்டிங் போகமுடியாமல் போய் தப்பித்தேன்...

    \\வால்பையன் "கீப்பிங்" தான் ஊரரிஞ்ச ரகசியமாச்சே\\

    சூப்பர்... சூப்பர்............ சூசூசூஊஊஊஊஊப்ப்ப்ப்ப்பபபர்ர்ர்ர்ர்

  11. Anonymous says:

    நானும் உங்க கூட ஆடனும் என்று ரொம்ப ஆர்வமா இருக்கேன் இளயகவி

  12. Anonymous says:

    நானும் உங்க கூட ஆடனும் என்று ரொம்ப வெறியோடு இருக்கேன் இளய கவி

  13. Anonymous says:

    எனக்கும் ஒரு இடம் பிளீஸ்

  14. Anonymous says:

    பிரீத்தி ஜிந்தா வருகிறார்கள் என்றால் நானும் ஆட வருவேன்

  15. Anonymous says:

    யாரையும் அறைய மாட்டேன் இனி.. நல்ல பிள்ளையா கத்தியால் மட்டுமே குத்துவேன். இடம் கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கும் அதே கதிதான்.

  16. Anonymous says:

    நானும் ஆட்டைக்கு வரலாமா?

  17. Anonymous says:

    நானும் ஆவலாக இருக்கிறேன்.

  18. Anonymous says:

    பிளீஸ் நானும் உங்க கூட ஆடனும்

  19. Anonymous says:

    நானும் உங்க கூட ஆடனும்.. எல்லோரும் உங்க கூட ஆடனும் என்று சொல்கிறார்கள் என்பதால் நானும் ஆட ஆவலோடு இருக்கிறேன். எந்த பாட்டுக்கு என்று மட்டும் முன்பே சொல்லிடுங்க.

  20. Anonymous says:

    நான் யார் என்று கண்டு பிடித்தால் நீங்க அசின் கூடவும் ஆடலாம்:)))

  21. தியாகு says:

    தமிழச்சி team ல இல்லியா ?

  22. வால்பையன் says:

    //ளைய கவி said...
    //கூடுதுறை said...
    வால்பையன் விக்கெட் கீப்பர்தானே?
    அனானிக்கு இடஒதுக்கீடு கூடாது
    நான் எதிர்ப்பேன்....
    //
    வால்பையன் "கீப்பிங்" தான் ஊரரிஞ்ச ரகசியமாச்சே..///

    அங்கேயும் எனக்கு கீப்பிங் தானா
    நான் நல்ல வேகமா போடுவேன்யா பாலை

    வால்பையன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)