யார் நிஜமா நல்லவன் ???யார் நிஜமா நல்லவன் ???


இந்த கேள்வி ரொம்ப நாளா மனசுக்குள்ள் ஓடிகிட்டு இருக்கு..


நானும் மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சு பாத்தாலும் ஒன்னும் கிட்டல.


அதுக்குள்ள மூளையிலிருந்ந்து ஒவர் லோட் ஒவர் லோட் ன்னு ஒரு ஆலாரம் சத்தம். சக்திக்கு மீறி சிந்திக்கிறோமோன்னு நினைச்சி சிந்திப்பதை நிறுத்திவிட்டு. அப்படியே பொண்டாடிய பார்த்தேன்,
அவங்க என் எண்ணத்தை புரிந்தவர்கள் போல இதோ பாரு இளிச்சகவி சும்மா பிலாக் பிலாக்கர்ன்னு சுத்திகின்னு இருக்க.. வீட்டுல ஒரு வேலை கூட செய்யாம தேமேன்னு கம்பியூட்டர் முன்னாடியேத்தான் இருக்க. என்ன கருமமோ!! இன்னாயா ஊன் பேரு இளிச்சகவி புளிச்சகவின்கிட்டு.
இவரு பெரிய விஞ்ஞானி யார் நல்லவன்னு கண்டுபுடிக்க போறாராம். ய்யோவ் முதல்ல நீ யார்ன்னு தெரிஞ்சிக்கொன்னு தத்துவம் சொல்ல.
கீதாஉபதேசம் கேட்ட மெய் சிலிர்ப்பில நான், கண்ணு அது இளிச்சகவி இல்லம்மா இளையகவின்னு சொல்ல. அதுக்கு அவங்க தோடா பேரப்பாரு கவியாம்ல. சும்மா கிடைய்யா உன் லட்சனம் தான் ஜீனியர் வகடன்ல வந்ததேன்னு சொல்ல, கடைசி அஸ்திரம் கூட இல்லாத போர் வீரன் போல ஜகாவாங்கினேன்.
ஆனாலும் எடுத்த காரியம் முடிக்காமல் விட்டால் நல்லாவா இருக்கும் அதுனால யார் நிஜமா நல்லவன்னு தெரிஞ்சிக்க முடிவு பண்ணி. தெருவுல கால வச்சேன்........ (தொடரும் )
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

8 Response to "யார் நிஜமா நல்லவன் ???"

 1. சின்ன அம்மிணி says:

  நிஜமா நல்லவன் நம்ம பதிவுலகத்திலயே இருக்கும்போது எங்கேயே போய்த்தேடறீங்களே.

 2. மங்களூர் சிவா says:

  /
  "யார் நிஜமா நல்லவன் ???"
  /

  யோவ் அவரு சிங்கப்பூர்ல இருக்காருய்யா!!!!

 3. மங்களூர் சிவா says:

  மயிலாடுதுறையில நீதானே அவருக்கு போலியா ஆக்ட்டு குடுத்த அப்ப நீயும் நெஜமா நல்லவந்தான்.

 4. மங்களூர் சிவா says:

  உன்னைய நிஜமா நல்லவன்னு அறிமுக படுத்தினேனே நானும் நிஜமா நல்லவன்ந்தான்.

 5. மங்களூர் சிவா says:

  அதை நம்பினாங்களே ஒரு குரூப்பு அவங்களூம் நிஜமா நல்லவங்கதான்!!!

 6. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...
  /
  "யார் நிஜமா நல்லவன் ???"
  /

  யோவ் அவரு சிங்கப்பூர்ல இருக்காருய்யா!!!!

  May 11, 2008 7:42 AM


  மங்களூர் சிவா said...
  மயிலாடுதுறையில நீதானே அவருக்கு போலியா ஆக்ட்டு குடுத்த அப்ப நீயும் நெஜமா நல்லவந்தான்.

  May 11, 2008 7:43 AM


  மங்களூர் சிவா said...
  உன்னைய நிஜமா நல்லவன்னு அறிமுக படுத்தினேனே நானும் நிஜமா நல்லவன்ந்தான்.

  May 11, 2008 7:44 AM


  மங்களூர் சிவா said...
  அதை நம்பினாங்களே ஒரு குரூப்பு அவங்களூம் நிஜமா நல்லவங்கதான்!!!

  May 11, 2008 7:44 AM

  //

  இதுக்கும் மேல நான் என்ன சொல்றது சிவா???

 7. இளைய கவி says:

  // சின்ன அம்மிணி said...
  நிஜமா நல்லவன் நம்ம பதிவுலகத்திலயே இருக்கும்போது எங்கேயே போய்த்தேடறீங்களே.
  //

  நிஜமா நல்லவன் இதுக்கு நான் பொருப்பல்ல

 8. வால்பையன் says:

  நானும் உன்கூட வந்துர்றேன் இளயகவி!
  எனக்கு கூட தமிழச்சி போன் நம்பர் கேட்டு சிங்கப்பூர்ல இருந்து தான் பின்னூட்டம் வருது
  (என்ன ஐயாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா?

  வால்பையன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)