பழைய ஐபாடை என்ன பண்ணலாம் ???

நொடிக்கு நொடி விஞ்ஞானம் வளார்ந்து கொண்டே போகிறது அதை பொருத்து நாம் உபயோகப்படுத்தும் பொருள்களும் மாறுகின்றன, இவ்வாறு மாறும் போது பழைய பொருளை என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு.
எடுத்துக்காட்டாக தங்களிடம் உள்ள பழைய ஐபோட் ஐ என்ன செய்வது?
உங்கள் பழைய ஐபோடை 75 புதிய வழிமுறைகள் மூலம் வேறு பயன்பாட்டுக்கு மாற்றியமைத்து கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் தெரிய இங்கு செல்லுங்கள்

Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)