ஓசையார் எங்கே? வலைஉலகம் வலைவீச்சு


ஓசையார் எங்கோ காட்டுகுள படமெடுக்க போணாறாம் .. அப்புறம் காணவில்லையாம்!! நான் சொல்லல வலைகுருவி சொன்னத நான் இங்கே சொல்றேன் அவ்லோதான்.....

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "ஓசையார் எங்கே? வலைஉலகம் வலைவீச்சு"

 1. ஜிம்ஷா says:

  என்னது. ஓசைசெல்லாவை காணவில்லையா? என்னங்க புது குண்ட தூக்கிப்போடறீங்க. நல்லா தேடிப்பாருங்க.

 2. யோனிஸ்வரி says:

  யோவ் இன்னாயா கதை சொல்லீக்குனுகீற.......

  சீக்கிரம் வலை வீசி தேடுங்கய்யா

 3. இளைய கவி says:

  //ஜிம்ஷா said...
  என்னது. ஓசைசெல்லாவை காணவில்லையா? என்னங்க புது குண்ட தூக்கிப்போடறீங்க. நல்லா தேடிப்பாருங்க.


  யோனிஸ்வரி said...
  யோவ் இன்னாயா கதை சொல்லீக்குனுகீற.......

  சீக்கிரம் வலை வீசி தேடுங்கய்யா

  // நானும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். அவரா வந்தாத்தான் உண்டு

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)