சும்மா ஒரு பதிவு --- நிஜமாத்தான்


இது ஒரு சும்மா பதிவு. இதை நான் சும்மா இருக்கும் போது எழுதினேன். அதுனால நான் சும்மாவே இருக்கேங்குறது அர்த்தம் இல்ல. இத பாக்கவந்த நீங்களும் சும்மா வரல. சும்மா இருக்கும் போது சும்மா இருக்குறேங்குறத சும்மா ஒரு பதிவு போட்டு சும்மா பதிவு படிக்கிரவங்களுக்கு காட்டலாமென்னு சும்மா இருந்த நேரத்தில சும்மானச்சிக்கும் தோனா போய் இநத பதிவ எழுதிட்டேன். சும்மாதான எழுதியுருக்கான்னு நினைச்சி நீங்களும் சும்மா விட்டுட்டு போய்டாதீங்க. சும்மாவாச்சும் ஒரு பின்னூட்டம் போடுங்க


Photobucket


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

2 Response to "சும்மா ஒரு பதிவு --- நிஜமாத்தான்"

 1. வால்பையன் says:

  சும்மால்லா பின்னூட்டம் போட முடியாது,
  எதாவது கவனிச்சு விடு மாமு

  வால்பையன்

 2. சுரேகா.. says:

  ஹலோ...! யாரு!? கஜாவா?
  நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. சும்மா ஒரு பையன் சும்மா இருக்காம சும்மா சும்மா பதிவைப்போட்டு பதிவுலகத்தையே சும்மா டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காரு. அவரை தேடிப்பிடிச்சு சும்மா ரெண்டு தட்டு தட்டிர்றியா? சும்மா உனக்கு திருச்சியை எழுதிவைக்கிறோம். பதிவுலகம், இந்த பூமியையே எழுதிவைக்க தயாரா இருக்கு!
  சும்மா இருக்காம சும்மா நச்சுன்னு இந்த வேலையை முடி!

  ஆ....இவ்வளவு நேரம் இதை இளையகவிக்கிட்டயே சொல்லிட்டேனா?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அவரு சும்மா பதிவு போட ஆரம்பிச்சுருவாரேய்யா!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)