பதிவர்களின் உண்மை முகங்கள்


இடம் :- ஒரு மரத்தடி


காரணம் :- வேறன்ன பதிவர் சந்திப்பு.


விவாதப்பொருள் :- வலை உலகில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளதா இல்லையா ??அபிஅப்பா :- டேய் எல்லாத்தையும் நிறுத்துங்கடா முதல்ல நாம எல்லாம் எதுக்கு இங்க இருக்கோம்னு யாருக்காவது தெரியுமா? ஏன் கேட்குறேன்னா எனக்கு தெரியல அதுதான்.குசும்பன் :- ( மனதுக்குள் ) ஒரு வேளை நம்ம கல்யாண வாழ்கையின் பாதிப்புகளை கேப்பாய்ங்களோ சே சே அப்படி எல்லாம் இருக்காது அப்படி எதாவது இருந்தா அய்யானாரையும் கூப்டிருப்பாய்ங்கல்ல..செல்லா :- எல்லாம் வந்திடீங்களா ஒகே எல்லாம் அப்படியே காமிராவை பாருங்க..மங்களூர் சிவா :- இருங்க செல்லா நான் இப்போ தான் shareல இறங்கிருக்கேன்.அபிஅப்பா :- நீ ஏன்பா சேத்துல எல்லாம் இறங்குற என்னை மாதிரி ஓரத்தில் நிக்கலாம்ல.ம.சிவா :- அபி அப்பா அது சேறு இல்ல Share .வால்பையன் :- உங்களுக்கு ஏதாவது doubt இருந்தா என்கிட்ட கேளுங்க அபிஅப்பா.இளையகவி :- ( மனதுக்குள்)வந்துடான்யா கம்நாட்டி எக்ஸ்சேஞ்... (வெளியே) வா மச்சி..இம்சை :- நானும் பூனேலேந்து வந்து உங்க எல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்கேன் . எல்லாரும் ஏன் இப்படி வெட்டியா கூடி டைம் வேஸ்ட் பண்ணிறீங்க பா.சஞ்செய் :- இதுக்கு தான் நான் அப்போவே சொண்ணேன் வந்தோமா பேசுனோமா போனோமான்னு இருந்தாக்கா இந்நேரத்துக்கு 2 இன்வாய்ஸ் போட்டிருபேன்.. என்னமோ போங்கயா....வசந்தம் ரவி :- ஹே ஹே எல்லாம் ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணுறீங்க. இப்படி பண்றதுக்கு முன்னாடி நாம எந்த எந்த பாயிண்டை முன்னாடி பேசனும்னு நான் ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணி தறேன் அது மாதிர் பேசாலாம் ஓகே வா.எல்லோரும் :- கவுண்ட் ரவி வாழ்க...வசந்தம் ரவி :- ஹலோ எல்லாரும் என்னை கலாய்கிறீங்களா இல்ல வாழ்துறீங்களா.. என்னை யாரவது பகைச்சிகிட்டா அலெக்ஸா ல சொல்லி உங்க பேஜ் ராங்கை குறைச்சிடுவேன் ஆமா..செல்லா :- ஒகே எல்லாம் அப்படியே காமிராவை பாருங்க..(அபிஅப்பா செல்போன் அடிக்கிறது )அபிஅப்பா :- ஹலோ மேடம். ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே . ( அழைப்பை துண்டித்துவிட்டு யாராவது நம்மை பார்கிறார்களா
என சுற்றிலும் முற்றிலும் பார்கிறார். )ம.சிவா :- அபிஅப்பா போன்ல யாருன்னு நான் சொல்லவா ? அது அபி அம்மா தானே.அபிஅப்பா :- எப்படிப்பா கரெக்டா சொண்ண.ம.சிவா :- இருங்க அபிஅப்பா அவங்க எண்ண பேசி இருப்பாங்கன்னு கூட சொல்றேன்.அபிஅப்பா :- எங்க சொல்லு பாப்போம்.ம.சிவா :- @#$%$%^ ^&*&^ (*&^%%$# ()*&^%$#@!~!@###$&*&^&* *(&(*& %$#$@#@#@# (*&(^%*&)((^^*^&$%^$%^ இதானே.அபிஅப்பா ம.சிவாவின் வாயை பொத்திவிட்டு காதில் சொல்லுகிறார். ( சிவா பப்ளிக் வாட்ச் பண்ணுது மேன். கொஞ்சம் அடக்கி வாசி )ம.சிவா :- அந்த பயம் இருக்கட்டும்.குசும்பன் :- யேய் சிவா இந்த கொட்டம் + ஆட்டம் எல்லாம் சென்னை வரைக்கும் தாண்டி . சென்னை வந்தாத்தான் தெரியும் நீ வெறும் வெண்ணை என்பது. ஹா ஹா ஹாசஞ்செய் :- ஏங்க இம்சை! ஏன் குசும்பன் இப்படி பேசுறான் என்ன ஆச்சு ????இம்சை :- விடுங்க சஞ்செய் கல்யாணம் ஆன அதிர்ச்சியில இருந்ந்து இன்னும் அவன் மீளல போல.செல்லா :- இப்போவாது எல்லாரும் காமிராவை பாருங்க...இளையகவி :- என்கிட்ட காமிரா இல்லையே நான் எத பாக்குறது ??செல்லா :- ஏன்டா என் உயிரவாங்குற ஏன் உன்கிட்ட கேமரா இல்ல ?இ.கவி :- இப்போதான் பிரான்ஸ்லேந்து வந்துகிட்டு இருக்கு தோழர் செல்லா அவர்களே..செல்லா :- அய்யா சாமி தெரியாம உன்கிட்ட பேசிட்டேன். நீ ஒழுங்க பிராண்ஸல போய் செட்டில் ஆயிடு..அபிஅப்பா :- ஏன் செல்லா பிராண்ஸ்ல ஒரு மாரியாத்தா கோவில் இருக்காமே தெரியுமா ?சஞ்செய் குறுகிட்டு :- கோவில் இருக்கான்னு தெரியாது ஆனா மாரியாத்தா இருப்பது தெரியும். என்ன இளையகவி நான் சொல்றது சரி தானே..இ.கவி :- நான் ஊமைங்கோ.......
தொடர்ச்சியாக .. பதிவர்கள் விளையாடும் ITBA ( international tamil bloggers's association ) 20/ 20 கிரிக்கெட்


நடுவராக நிஜமா நல்லவன்Photobucket

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

27 Response to "பதிவர்களின் உண்மை முகங்கள்"

 1. ஜெகதீசன் says:

  :)
  கலக்குறீங்க போங்க...

 2. ஜிம்ஷா says:

  ///அபிஅப்பா :- ஏன் செல்லா பிராண்ஸ்ல ஒரு மாரியாத்தா கோவில் இருக்காமே தெரியுமா ?


  சஞ்செய் குறுகிட்டு :- கோவில் இருக்கான்னு தெரியாது ஆனா மாரியாத்தா இருப்பது தெரியும். என்ன இளையகவி நான் சொல்றது சரி தானே..  இ.கவி :- நான் ஊமைங்கோ....... ///  செய்யறதெல்லாம் செய்துபுட்டு, எப்படியா? சமயம் பார்த்து பின்வாங்க முடியுது உன்னால மட்டும்!

 3. மங்களூர் சிவா says:

  நான் இங்க வரலை . எதையும் பார்க்கவில்லை.

 4. மங்களூர் சிவா says:

  செல்லா நான் ஒருத்தனாவது காமெரா பாக்கிறேனுங்க என்னைய போட்டோ புடிங்க!!!

 5. குசும்பன் says:

  நந்துவை இதில் சேர்க்காமல் விட்டது ஏன்?

  நந்து ரசிகர் மன்றம்

  102129121221284223 கிளை

 6. Anonymous says:

  // ஜெகதீசன் said...
  :)
  கலக்குறீங்க போங்க...

  May 31, 2008 12:55 PM
  //
  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெகதீசன் அவர்களே

 7. இளைய கவி says:

  //ஜிம்ஷா said...
  ///அபிஅப்பா :- ஏன் செல்லா பிராண்ஸ்ல ஒரு மாரியாத்தா கோவில் இருக்காமே தெரியுமா ?


  சஞ்செய் குறுகிட்டு :- கோவில் இருக்கான்னு தெரியாது ஆனா மாரியாத்தா இருப்பது தெரியும். என்ன இளையகவி நான் சொல்றது சரி தானே..  இ.கவி :- நான் ஊமைங்கோ....... ///  செய்யறதெல்லாம் செய்துபுட்டு, எப்படியா? சமயம் பார்த்து பின்வாங்க முடியுது உன்னால மட்டும்!
  //
  அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

 8. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...
  நான் இங்க வரலை . எதையும் பார்க்கவில்லை.

  May 31, 2008 2:37 PM


  மங்களூர் சிவா said...
  செல்லா நான் ஒருத்தனாவது காமெரா பாக்கிறேனுங்க என்னைய போட்டோ புடிங்க!!!

  May 31, 2008 2:38 PM

  //

  கவலை படாதீங்க சிவா. உங்க கல்யாண்த்துல அசத்திடலாம்

 9. இளைய கவி says:

  // குசும்பன் said...
  நந்துவை இதில் சேர்க்காமல் விட்டது ஏன்?

  நந்து ரசிகர் மன்றம்

  102129121221284223 கிளை
  //

  மன்னிக்கவும் குசும்பன் நான் நந்து அவர்களை அறிந்ததில்லை என்ன சொல்லுவாறோ என்று தான் விட்டுவிட்டேன்

 10. இளையகவி தலைமை ரசிகர் மன்றம் - பர்துபாய் says:

  கலக்குங்க இளையகவி. எல்லாரையும் காலய்கிறீங்க. உங்களை கலாய்க யாருமே இல்லையா ?

 11. வால் ரசிகர் மன்றம் ஈரோடு says:

  வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க

 12. ABCD says:

  வசந்தம் ரவி இருக்கிறார் ஆனா tbcd ஏன் இல்ல

 13. நிஜமா நல்லவன் says:

  இளையகவி ஏன்யா என்னை நடுவரா போட்டு உயிரவாங்குற.

 14. இளைய கவி says:

  // இளையகவி தலைமை ரசிகர் மன்றம் - பர்துபாய் said...
  கலக்குங்க இளையகவி. எல்லாரையும் காலய்கிறீங்க. உங்களை கலாய்க யாருமே இல்லையா ?
  //

  ஏன் இல்லை வால்பையன் பதிவுகளை பாருங்கள்

 15. இளைய கவி says:

  //வால் ரசிகர் மன்றம் ஈரோடு said...
  வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால் பையன் வால்க வால்
  //

  ஏம்பா வாலு உனக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ள்ள்ள்ள்ள்வுவுவுவு பெரிய ரசிகர் மன்றமா??

 16. இளைய கவி says:

  // ABCD said...
  வசந்தம் ரவி இருக்கிறார் ஆனா tbcd ஏன் இல்ல
  //

  TBCD அவர்கள் கிரிகெட்டில் இருக்கிறார் நண்பா

 17. இளைய கவி says:

  //நிஜமா நல்லவன் said...
  இளையகவி ஏன்யா என்னை நடுவரா போட்டு உயிரவாங்குற.
  //

  உங்கள விட்டா வேற யாரு இருக்கா நியாத்தோடு தீர்ப்பு சொல்ல???

 18. போலி டோண்டு says:

  கிரிகெட் டீம் பத்தி சொல்லவே இல்ல. எத்தனி டீம் யார் யார் எல்லாம் இருக்கா ?? சீக்கிரம் சொல்லுப்பா இளையகவி..

 19. இளைய கவி says:

  //போலி டோண்டு said...
  கிரிகெட் டீம் பத்தி சொல்லவே இல்ல. எத்தனி டீம் யார் யார் எல்லாம் இருக்கா ?? சீக்கிரம் சொல்லுப்பா இளையகவி..
  //

  சீக்கிரம் அறிவிப்பு வரும் தல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்க பேர பாத்தாலே பயமா இருக்கு பா

 20. மார்டன் மாரியாத்தா says:

  பிரான்ஸ்ல நிஜமாவே மாரியாத்தா கோவில் இருக்க இ.க ???

 21. இளைய கவி says:

  //மார்டன் மாரியாத்தா said...
  பிரான்ஸ்ல நிஜமாவே மாரியாத்தா கோவில் இருக்க இ.க ???
  //

  நான் ஊமைங்க

 22. Anonymous says:

  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்

  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்
  தமிழச்சியை மறைமுகமாக மாரியாத்தா என்று சொல்லிய இளைய கவிக்கு கண்டனங்கள்.


  தமிழச்சி ரசிகர் மன்றம்

 23. புதுகைத் தென்றல் says:

  என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.

  //தொடர்ச்சியாக .. பதிவர்கள் விளையாடும் ITBA ( international tamil bloggers's association ) 20/ 20 கிரிக்கெட்


  நடுவராக நிஜமா நல்லவன்//

  இது ரொம்ப டூ மச். நடத்துங்க.

  :)))))))))))))))

 24. Anonymous says:

  // பிரான்ஸ் மார்டன் மாரியாத்தா //

  :-)))

 25. SanJai says:

  //சஞ்செய் குறுகிட்டு :- கோவில் இருக்கான்னு தெரியாது ஆனா மாரியாத்தா இருப்பது தெரியும். என்ன இளையகவி நான் சொல்றது சரி தானே.//

  எங்கோ போற மாரியாத்தா.. எம்மேல வந்து ஏறாத்தா..னு ஒரு பழமொழி சொல்வாங்க.. ஏன் ராசா ஏன்?.. ஏன் இந்த கொலை வெறி?... ஆத்தா .. மாரியாத்தா.. எனக்கும் இதுக்கும் சம்பந்த்தம் இல்லையாத்தா.. ஆளை விடுங்கடா சாமி... எனக்கு நெறைய வேலை இருக்கு.. நானும் சிவா கூட சேர்ந்து இங்க வரலை வரலை வரலை....:(((

 26. Anonymous says:

  // எங்கோ போற மாரியாத்தா.. எம்மேல வந்து ஏறாத்தா//

  அதுக்குத்தான அவனவனும் அலையறானுக

 27. வால்பையன் says:

  பெருசா எனக்கு மானம் போகல
  சந்தோசம், ஆனா அது யாருப்பா எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சது,
  என்ன வச்சி காமெடி ஏதும் பண்ணலேயே

  வால்பையன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)