இளையகவி என்னும் ஜால்ரா

இளையகவி ஜால்ரா என்று என்னை பற்றி பதிவர் கொள்ளிடம் சங்கர் அவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்.


திரு சங்கர் அவர்களே,


அந்த கவிதை தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் அக்கவிதை எனை கவர்ந்ததினால் மட்டுமே அதை நான் பதிவேற்றினேன். உங்கள் கோபம் தமிழச்சியின் மீதா இல்லை என் மீதா? ஏன் என்னை பற்றி தவறாக நீங்கள் காரணமின்றி பேச வேண்டும்?


தமிழச்சியின் கவிதையில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் தாங்கள் தமிழச்சியிடம் தான் நியாயமாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் நண்பா. அதை விடுத்து என்னை ஏன் இழிவாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் கொள்ளிடம் சங்கர் என்றால் யார் என்று கூட தெரியாது சாமி. உங்களுக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நினைக்கிறீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.


இவ்வாறன தனிமனித தாக்குதல் தொடர்ந்தால்...............


பின்குறிப்பு :-

தங்களைப்பற்றி இதுவரை என் வலைப்பூவில் இழிவாக எழுதியதில்லை நண்பா.


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

7 Response to "இளையகவி என்னும் ஜால்ரா"

 1. narsim says:

  "அப்படியே போக விட்ரனும்" பொல்லாதவன் தலை கிஷோர் சொல்ற‌ மாதிரி விட்ரனும் இ.க.(இளைய கவி தான்). விட்ரனும். எதுக்கு ஃபப்ளிக் கான சண்டை வழிச்சிகினி திர்ரவங்களோட பதில் சொல்லி கினு?

 2. தென்றல்sankar says:

  நன்பரே!
  அந்த பதிவை பார்த்த நேரத்தில் உங்களுடைய பின்னோட்டத்தை பார்க்கநேரிட்டது நீங்கள் பாராட்டியது தவறு என்றுசொல்ல எனக்கு உரிமையில்லை அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் சற்று உங்களையும் சேர்க்க நேரிட்டது.எப்படி உங்களால் அந்த பதிவை பாராட்ட முடிந்தது இது வரை எனக்கு ,,???????????

 3. ஜிம்ஷா says:

  ///அந்த கவிதை தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் அக்கவிதை எனை கவர்ந்ததினால் மட்டுமே அதை நான் பதிவேற்றினேன். உங்கள் கோபம் தமிழச்சியின் மீதா இல்லை என் மீதா? ஏன் என்னை பற்றி தவறாக நீங்கள் காரணமின்றி பேச வேண்டும்?


  தமிழச்சியின் கவிதையில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் தாங்கள் தமிழச்சியிடம் தான் நியாயமாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் நண்பா. அதை விடுத்து என்னை ஏன் இழிவாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் கொள்ளிடம் சங்கர் என்றால் யார் என்று கூட தெரியாது சாமி. உங்களுக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நினைக்கிறீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.///
  இளையகவி வணக்கம்.
  நீங்க சங்கர் என்பவரை புகழ்கிறீர்களா? கெஞ்சுகிறீர்களா? மன்னிக்கச் சொல்கிறீர்களா? அவரை இழிவுபடுத்துகிறீர்களா? தௌதவாகச் சொல்லுங்கள். என்னைக் குழப்பிவிட்டுவிட்டீர்களே!?

 4. Anonymous says:

  http://thamizachikirukkalkal.blogspot.com/2008/05/blog-post_4075.html

 5. இளைய கவி says:

  //இளையகவி வணக்கம்.
  நீங்க சங்கர் என்பவரை புகழ்கிறீர்களா? கெஞ்சுகிறீர்களா? மன்னிக்கச் சொல்கிறீர்களா? அவரை இழிவுபடுத்துகிறீர்களா? தௌதவாகச் சொல்லுங்கள். என்னைக் குழப்பிவிட்டுவிட்டீர்களே!?//

  ஜிம்ஷர் நான் சங்கரிடம் என்னை தெளிவுபடுத்துகிறேன் அவ்வளவே

 6. இளைய கவி says:

  /narsim said...
  "அப்படியே போக விட்ரனும்" பொல்லாதவன் தலை கிஷோர் சொல்ற‌ மாதிரி விட்ரனும் இ.க.(இளைய கவி தான்). விட்ரனும். எதுக்கு ஃபப்ளிக் கான சண்டை வழிச்சிகினி திர்ரவங்களோட பதில் சொல்லி கினு?
  //

  கரீட்டு மச்சி.. நானும் அத்தத்தான் பண்ரேன் பா

 7. இளைய கவி says:

  //தென்றல்sankar said...
  நன்பரே!
  அந்த பதிவை பார்த்த நேரத்தில் உங்களுடைய பின்னோட்டத்தை பார்க்கநேரிட்டது நீங்கள் பாராட்டியது தவறு என்றுசொல்ல எனக்கு உரிமையில்லை அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் சற்று உங்களையும் சேர்க்க நேரிட்டது.எப்படி உங்களால் அந்த பதிவை பாராட்ட முடிந்தது இது வரை எனக்கு ,,???????????
  //


  பராவாயில்லை நண்பா. பொதுவாழ்வில் இவையனைத்தும் சாதரணமே. எப்படி உங்களால் அந்த பதிவை பாராட்டாமல் இருக்க முடிந்தது இது வரை எனக்கு ,,!!!!!!!!!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)