ஈரோடு பதிவர் சந்திப்பு

மிகவும் சுவையான தகவல்கள் பெறப்பட்டன இந்த சந்திப்பில் மிகவும் நன்றி பால் பாயான்.

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

27 Response to "ஈரோடு பதிவர் சந்திப்பு"

 1. வால்பையன் says:

  இந்த போட்டோ போட்டதுக்கு நீ என்னை மஞ்ச பையில செருப்ப போட்டு அடிச்சிருக்கலாம்,
  அடிச்ச சரக்கு நம்ம கண்ல தெரியுது,
  போட்டோவ மாத்து இல்லைன்னா, கட்டு போட்ட கதை இரண்டாம் பாகம் தொடரும்

  வால்பையன்

 2. ஜிம்ஷா says:

  ஈரோடு பதிவர் சந்திப்பு முடிந்துவிட்டதா? அல்லது நடக்கப்போகிறதா? போன் பண்ணினா எடுக்கமாட்டேன்றீங்களே ஏன்?

 3. இளைய கவி says:

  //ஜிம்ஷா said...
  ஈரோடு பதிவர் சந்திப்பு முடிந்துவிட்டதா? அல்லது நடக்கப்போகிறதா? போன் பண்ணினா எடுக்கமாட்டேன்றீங்களே ஏன்?
  //

  மன்னிக்கவும் ஜிம்ஷா ஈரோடு பதிவர் சந்திப்பு முடிந்துவிட்டது. தாங்கல் அழைத்தபோது ஒரு அலுவலில் இருந்ததால் என்னால் அழைப்பை ஏற்க முடியவில்லை.

 4. இளைய கவி says:

  //வால்பையன் said...
  இந்த போட்டோ போட்டதுக்கு நீ என்னை மஞ்ச பையில செருப்ப போட்டு அடிச்சிருக்கலாம்,
  அடிச்ச சரக்கு நம்ம கண்ல தெரியுது,
  போட்டோவ மாத்து இல்லைன்னா, கட்டு போட்ட கதை இரண்டாம் பாகம் தொடரும்

  வால்பையன்
  //

  இதுனால சகலருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ

 5. தியாகு says:

  என்ன கொடுமை சார் இது

 6. தியாகு says:

  என்ன கொடுமை சார் இது

 7. குசும்பன் says:

  என்னய்யா இது கொடுமை இப்பதான் ஒருத்தவங்க 60 வதுபிறந்த நாளுக்கு மாலை மாற்றி பிரச்சினை ஆனது, அதுக்குள்ள நீங்களுமா?

 8. இளைய கவி says:

  //தியாகு said...
  என்ன கொடுமை சார் இது
  //

  வயித்தெரிச்சல்ல பேசாத தியாகு.. நீ வரலைங்குர சோகத்தில தான் இப்படி எல்லாம் ஆயி போச்சு தெரியுமா

 9. வால்பையன் says:

  ////இளைய கவி said...
  இதுனால சகலருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ///

  இது என்ன புது கதை!
  குடும்பத்துல குழப்பம் உண்டாக்கிருவ போலிருக்கு!
  நானே மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் போனதில்ல!
  இந்த சின்னப்பதாசுக்கு ஒரு புது ஜெனிப்பர் டீச்சரா,

  ஆக மொத்தம் சக வலைப்பதிவர்களுக்கு நான் என்ன சொல்லவறேன்னா
  எங்க ஊர் எந்த கடல் பக்கமும் இல்லாததால இது மாதிரி எந்த கடலோர கவிதைக்கும் வழியில்லை, மேலும் நான் எங்க ஊர் நாட்டமை தம்பியும் இல்லை

  வால்பையன்

 10. வால்பையன் says:

  //இளைய கவி said...
  //தியாகு said...
  என்ன கொடுமை சார் இது
  //
  வயித்தெரிச்சல்ல பேசாத தியாகு.. நீ வரலைங்குர சோகத்தில தான் இப்படி எல்லாம் ஆயி போச்சு தெரியுமா//

  சந்தோசபடு மச்சி அவன் வந்தா நம்மளால தூக்கிட்டு போக முடியாது

  வால்பையன்

 11. இளைய கவி says:

  //குசும்பன் said...
  என்னய்யா இது கொடுமை இப்பதான் ஒருத்தவங்க 60 வதுபிறந்த நாளுக்கு மாலை மாற்றி பிரச்சினை ஆனது, அதுக்குள்ள நீங்களுமா?
  //

  ஏதோ எங்களால முடிஞ்சது அது மட்டும் தான்.. நாங்க பாவம் தான குசும்பன் ???

 12. இளைய கவி says:

  //வால்பையன் said...
  ////இளைய கவி said...
  இதுனால சகலருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ///

  இது என்ன புது கதை!
  குடும்பத்துல குழப்பம் உண்டாக்கிருவ போலிருக்கு!
  நானே மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் போனதில்ல!
  இந்த சின்னப்பதாசுக்கு ஒரு புது ஜெனிப்பர் டீச்சரா,

  ஆக மொத்தம் சக வலைப்பதிவர்களுக்கு நான் என்ன சொல்லவறேன்னா
  எங்க ஊர் எந்த கடல் பக்கமும் இல்லாததால இது மாதிரி எந்த கடலோர கவிதைக்கும் வழியில்லை, மேலும் நான் எங்க ஊர் நாட்டமை தம்பியும் இல்லை

  வால்பையன்
  //

  வால் பையன் கைப்பேசியில் உள்ள 275 எண்களில் 115 பெண் நண்பிகளின் எண்கள் உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். ஏண்ணா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ

 13. வால்பையன் says:

  ///இளைய கவி said...
  //குசும்பன் said...
  என்னய்யா இது கொடுமை இப்பதான் ஒருத்தவங்க 60 வதுபிறந்த நாளுக்கு மாலை மாற்றி பிரச்சினை ஆனது, அதுக்குள்ள நீங்களுமா?
  //
  ஏதோ எங்களால முடிஞ்சது அது மட்டும் தான்.. நாங்க பாவம் தான குசும்பன் ???///

  தூங்க்க்கிட்டுருந்தவன எழுப்பி இப்படி போட்டோ எடுத்து என் மானத்த வாங்கிட்டியே
  வேற போட்டோவே இல்லையா,
  வேற மாத்துயா, போன் மேல போனா வருது

  வால்பையன்

 14. வால்பையன் says:

  ///இளைய கவி said...
  வால் பையன் கைப்பேசியில் உள்ள 275 எண்களில் 115 பெண் நண்பிகளின் எண்கள் உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். ஏண்ணா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ///

  அட பாவிகளா, இது வேறயா,
  இதெல்லாம் எப்பயா உங்கந்து எண்ணுன,

  வால்பையன்

 15. எம்.ரிஷான் ஷெரீப் says:

  அட ரெண்டு பேரையும் பார்த்தா 'கல்லூரி' பட ஜோடீஸ் மாதிரி இருக்கு? :)

  இதுல யாரு வால்பையன்,யாரு இளைய கவின்னு சொல்லுங்க,
  ஏன் வால்பையன் நீங்க சொல்லமாட்டீங்களா?

 16. தியாகு says:

  வால்பயா இது கொஞ்சம் ஓவரா தெரியல ஒனக்கு ... ..............

  ஈரோடு பதிவர்கள் கூட்டத்தில் சிறந்த குடிமகன்களாக தேர்வு செய்யப்பட்ட வால்பயனுகும் ,இளையகவிக்கும் எனது வாழ்த்துக்கள் ...............................................

 17. இளைய கவி says:

  //வால்பையன் said...

  ///இளைய கவி said...
  வால் பையன் கைப்பேசியில் உள்ள 275 எண்களில் 115 பெண் நண்பிகளின் எண்கள் உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். ஏண்ணா வால் பையன் நல்லவருங்கோ, வல்லவருங்கோ, நாணயஸ்த்தருங்கோ, அவருக்கும் ஊருக்கு புதுசா வந்திருக்கும் டீச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ///

  அட பாவிகளா, இது வேறயா,
  இதெல்லாம் எப்பயா உங்கந்து எண்ணுன,

  வால்பையன்

  //

  கடைசிய குவாட்டருக்கு அப்புறம் ஒரு பீர் வாங்க போனில அப்பத்தான் எண்ணுனே மச்சி. கார்த்தி கூட help பண்ணுணானே உன் கிட்ட சொல்லலியா

 18. இளைய கவி says:

  //எம்.ரிஷான் ஷெரீப் said...
  அட ரெண்டு பேரையும் பார்த்தா 'கல்லூரி' பட ஜோடீஸ் மாதிரி இருக்கு? :)

  இதுல யாரு வால்பையன்,யாரு இளைய கவின்னு சொல்லுங்க,
  ஏன் வால்பையன் நீங்க சொல்லமாட்டீங்களா?
  //

  வருகைக்கு மிக்க நன்றி ரிஷான் லெப்ட்ல இருக்குறது வால் பையன் ரைட்ல இருக்குறது இளையகவி.. போதுமா.. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். நான் ரொம்ப நல்லவன்.. யார் கிட்டயும் சொல்லாதீங்க.

 19. இளைய கவி says:

  // தியாகு said...
  வால்பயா இது கொஞ்சம் ஓவரா தெரியல ஒனக்கு ... ..............

  ஈரோடு பதிவர்கள் கூட்டத்தில் சிறந்த குடிமகன்களாக தேர்வு செய்யப்பட்ட வால்பயனுகும் ,இளையகவிக்கும் எனது வாழ்த்துக்கள் ...............................................
  //தியாகு நான் சென்னை வந்து பாத்தாதான் தெரியும் யார் சிறந்த குடிமகன்னு.

 20. வால்பையன் says:

  ///எம்.ரிஷான் ஷெரீப் said...
  அட ரெண்டு பேரையும் பார்த்தா 'கல்லூரி' பட ஜோடீஸ் மாதிரி இருக்கு? :)
  இதுல யாரு வால்பையன்,யாரு இளைய கவின்னு சொல்லுங்க,
  ஏன் வால்பையன் நீங்க சொல்லமாட்டீங்களா?///

  வால்பையன்:கேக்குரார்ல சொல்லுங்க

  இளயகவி:ஏன் உங்கள தானே கேக்குறார் நீங்க சொல்லுங்க

  வால்பையன்:உங்க போஸ்ட்ல வந்து தானே கேக்குறார் நீங்க சொல்ல மாட்டிங்களா

  இளயகவி:ஏன் நீங்க சொல்லமாட்டிங்க்களா

  வால்பையன்

 21. கூடுதுறை says:

  நல்லவேளை நான் ஈரோடு பதிவர் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

  தப்பித்தேன்

 22. இளைய கவி says:

  //வால்பையன் said...

  ///எம்.ரிஷான் ஷெரீப் said...
  அட ரெண்டு பேரையும் பார்த்தா 'கல்லூரி' பட ஜோடீஸ் மாதிரி இருக்கு?
  இதுல யாரு வால்பையன்,யாரு இளைய கவின்னு சொல்லுங்க,
  ஏன் வால்பையன் நீங்க சொல்லமாட்டீங்களா?///

  வால்பையன்:கேக்குரார்ல சொல்லுங்க

  இளயகவி:ஏன் உங்கள தானே கேக்குறார் நீங்க சொல்லுங்க

  வால்பையன்:உங்க போஸ்ட்ல வந்து தானே கேக்குறார் நீங்க சொல்ல மாட்டிங்களா

  இளயகவி:ஏன் நீங்க சொல்லமாட்டிங்க்களா

  வால்பையன்

  //

  நான் எப்படி சொல்லமுடியும். நானும் உங்கள மாதிரி போதைல தான இருக்கேன்.

 23. இளைய கவி says:

  //கூடுதுறை said...
  நல்லவேளை நான் ஈரோடு பதிவர் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

  தப்பித்தேன்
  //

  கூடுதுறை அடுத்த டார்கெட் நீங்க தான். அப்படி எல்லாம் விட்டுட முடியாதுல்ல‌

 24. இத்துப்போன ரீல் says:

  ஈரோடு பதிவர் சந்திப்பு முடிஞ்சிடுச்சா?.....சொல்லவேயில்ல..

 25. ஆடுதுறை says:

  //கூடுதுறை said...
  நல்லவேளை நான் ஈரோடு பதிவர் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

  தப்பித்தேன்
  //

  ரிப்பீட்டே :))

 26. லதானந்த் says:

  அடுத்த சந்திப்பு நடக்கும்போது தெரிவியுங்கள். அவசியம் வருகிறேன்.
  www.lathananth.blogspot.com இயன்றபோது பார்ங்கள்.

 27. ivingobi says:

  அட எங்க ஏரியாவுலயா நடத்துனீங்க.... நான் இப்போ தான் பதிவுலகத்துக்கு புதுசா வர்ரேன்.... அப்டியே நம்மையும் கண்டுக்குங்க பா.....

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)