பளிச்ன்னு சொல்லுங்க போட்டி


ரொம்ப நாளா போட்டியில கலந்து கலந்து விழுப்புண் நிறைய பட்ட பிறகு நாமளே ஒரு போட்டி வச்சா என்ன என்று தோண்றியதின் விளைவுதான் இந்த போட்டி..

போட்டிக்கான விதிமுறை :-

1) இந்த படத்த பார்த்த உடன் உங்க மனசுல தோண்றத பளிச்சின்னு சொல்லுங்க

2) நீங்க சொல்றது கவிதையாகவோ அல்லது நகைச்சுவை துணுக்குகளாகவோ கூட இருக்கலாம்.

3) ஒருவர் எத்தனை ஆக்கங்கள் வேண்டுமாணலும் சமர்பிக்கலாம்.

4) போட்டி முடியும் நாள் 24-05-2008

5) ஆக்கங்களை பதிவிட்டப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.

கீழ்கண்ட சுட்டியை தங்களின் பதிவிற்க்கு கீழே ஒட்டவும்
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

5 Response to "பளிச்ன்னு சொல்லுங்க போட்டி"

 1. ஜிம்ஷா says:

  எவன்டா எழுதினான் இந்த புத்தகத்தை? மூளை கொழம்பி போச்சு!

 2. thamizhparavai says:

  இந்த கருமத்தை எல்லாம் படிச்சாதான் வேலை கிடைக்குமா? என்ன கொடுமை சார் இது?

 3. வால்பையன் says:

  "பளிச்"

  வால்பையன்

 4. கூடுதுறை says:

  டெய்லி ஒரு காபி குடித்தால் இவ்வளவு புத்தகங்களை படிக்க இயலாது.

  ஆனால் பதிவுகள் எனில் ஒரு நாளில் ஆயிரம் பக்கம் கூட படித்துவிடலாமே?

 5. VSK says:

  பத்துவிரல் பதித்து என்
  மொட்டைத்தலையில் ஏற்றிடவே
  பக்கம்பக்கமாய்ப் படித்திருந்தும்
  ஒருமண்ணும் ஏறலியே
  என்ன செய்வேன் நானினியே!
  விடிஞ்சாப் பரிட்சை!
  இதுல எதுவந்து என்னைக் குழப்பப்போவுதோ!
  ஒண்ணுமே புரியலியே!
  பிள்ளையாரப்பா நீதான் துணை!
  நூத்தியெட்டு தேங்கா
  தப்பாம உடைக்கறேம்ப்பா!
  இருந்த முடியும் போயாச்சு
  இப்ப தலை மொட்டையாச்சு
  இதுக்கும் மேலியும் பாஸாகலியின்னா
  என்னாகும் எங்கதி!
  நெலமையைப் புரிஞ்சுக்கப்பா
  நிச்சயமாக் காப்பாத்திடப்பா!
  இதுக்குமேல படிச்சிடவோ
  என்னால முடியாது!
  நூத்தியெட்டு தேங்காக்கே
  பட்ஜெட்டு ஒதைக்குதிங்கே!
  புத்திசாலிப்ப் புள்ளையின்னு
  அல்லாரும் சொல்றாங்க
  ஒன்னியத்தான்.. என்னையில்ல!!
  புரிஞ்சாச் சரி!

  இதையே எனது போட்டிக்கான ஆக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்! நன்றி!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)