மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்

மங்களூர்காரர் தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ் க்கு தலிவராக பொருப்பேற்று இருக்கிறாராம். மேலும் வந்த தக்வல் படி அவர் இது வரை போட்டு வந்த வீக் என்டு என்ற பகுதி சென்னையில் உள்ள ஒருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதகா எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நம்து விஷேஷ நிருபர் திரு.இளையகவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை போர்கால தீவிரத்தில் செயல் பட்டு சேகரித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) இனிமேல் வீக் எண்டு கிடையாது எனவும்
2) காதல் கவிதைகள் மட்டுமே எழுத அனுமதி கிடைத்திருப்பதாகவும்
3) வலை வட்டார நட்புகளை முடிந்த மட்டிலும் ஜிடாக்கில் மட்டும் வைக்கபோவதாவும்
4) கைப்பேcஇயை முழுக்க முழுக்க சென்னைக்கு மட்டும் உபயோகபடுத்த போவதாகவும்
5) மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்

தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.

பின்குறிப்பு :-
அம்மணி கணிணிமென்பொருள் வல்லுனர் என்பது குறிப்பிடதக்கதுPhotobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

14 Response to "மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்"

 1. மங்களூர் சிவா says:

  கவித சூப்பர்

 2. மங்களூர் சிவா says:

  உங்க கற்பனை தறிகெட்டு ஓடுது!!

 3. மங்களூர் சிவா says:

  உங்க கற்பனை தறிகெட்டு ஓடுது!!
  கொஞ்சம் கடிவாளம் போட்டு வையுங்க

 4. SanJai says:

  கத்தரிக்காய் இவ்வளவு சீக்கிறம் முத்தும்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலை.

  ...சிவா மாம்ஸ்.. நம்புங்க.. நான் எதுமே இவர்கிட்ட சொல்லலை.. இவரா கண்டு பிடிச்சிட்டார் போல.. :P....

  .... இளையகவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....:((

 5. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...
  கவித சூப்பர்
  //
  எந்த கவிதை சிவா ??

 6. இளைய கவி says:

  // மங்களூர் சிவா said...
  உங்க கற்பனை தறிகெட்டு ஓடுது!!
  கொஞ்சம் கடிவாளம் போட்டு வையுங்க
  //ஓகே அபிஸர்.. ஆனா உண்மைய ம்றைக்க முடியாது அபிஸர்

 7. இளைய கவி says:

  // SanJai said...
  கத்தரிக்காய் இவ்வளவு சீக்கிறம் முத்தும்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலை.

  ...சிவா மாம்ஸ்.. நம்புங்க.. நான் எதுமே இவர்கிட்ட சொல்லலை.. இவரா கண்டு பிடிச்சிட்டார் போல.. :P....

  .... இளையகவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....:((
  //நாம பேசுனத யாருக்கும் சொல்லாதீங்க

 8. மிஸ் சென்னை. மிஸஸ் சிவா says:

  இளையகவி திஸ் இஸ் டூ மச் ஏன் இப்படி எங்க மாமவை பாடாபடுத்திரீங்க. சஞ்செய் இந்த பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாடது ஆமா. நீங்க கவலபடாட்தீங்க மாமா. நான் இருக்கேன். நம்ம கல்யாணதுக்கு யாரையும் கூப்பிட வேணாம்.

 9. புதுகைத் தென்றல் says:

  கத்தரிக்காய் இவ்வளவு சீக்கிறம் முத்தும்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலை//

  நானும்தான். :)

 10. ஜெகதீசன் says:

  வாழ்த்துக்கள் சிவா!!
  :P

 11. தமிழ்பித்தன் says:

  //நாம பேசுனத யாருக்கும் சொல்லாதீங்க///
  அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லாதீங்க

 12. வால்பையன் says:

  //நம்ம கல்யாணதுக்கு யாரையும் கூப்பிட வேணாம்.//

  ஆமா எல்லாத்துக்கும் கூரியர்ல சரக்கு அனுப்பி வச்சுருங்க

  வாழ்த்துக்கள் சிவாவுக்கு!
  வருத்தம் வீக் என்ட் சொல்லை நிறுத்தியதற்கு

  வால்பையன்

 13. இளையகவி says:

  //புதுகைத் தென்றல் said...
  கத்தரிக்காய் இவ்வளவு சீக்கிறம் முத்தும்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலை//

  நானும்தான். :)
  //கத்திரிக்காய் மட்டுமல்ல காதலும் முத்திடுத்துங்கானும்...

 14. இளையகவி says:

  // வால்பையன் said...
  //நம்ம கல்யாணதுக்கு யாரையும் கூப்பிட வேணாம்.//

  ஆமா எல்லாத்துக்கும் கூரியர்ல சரக்கு அனுப்பி வச்சுருங்க

  வாழ்த்துக்கள் சிவாவுக்கு!
  வருத்தம் வீக் என்ட் சொல்லை நிறுத்தியதற்கு

  வால்பையன்
  //நானும் என்னுடைய கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)