வலை உலகில் ஒரு புது வரவு..

சென்னையை சேர்ந்த நண்பர் தியாகு அவர்கள் தற்போது வலைபதிய ஆரம்பித்திருக்கிறார். இவர் ஒரு சுவாரஸியமான மனிதர். இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய நிறய விஷயங்கள் புதைந்துள்ளன. சுருக்கமாக சொல்லப்போனால் தியாகு அவர்கள் ஒரு இளம் பகுத்தறிவாதி. ( கார்திக் மற்றும் வால் பையன் போல் ).. இவருடைய சிந்தனைகளையும் ஆக்கங்களையும் கீழுலுள்ள சுட்டியில் பார்க்கலாம். பதிவர் வட்டம் பெருகட்டும். எனது இதயங்கனிந்த நல்வரவு நண்பா


நண்பர் தியாகுவை பற்றி அறுந்த வால்பையனின் பதிவு இங்கே


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "வலை உலகில் ஒரு புது வரவு.."

 1. வால்பையன் says:

  நண்பன் தியாகுவுடன் நடந்த உரையாடல்களை ஒரு பதிவாக போட்டுள்ளனே பார்க்கவில்லையா! அதற்கு ஒரு லிங்க் கொடுத்திருந்தால் நண்பனை கண்டுணர வசதியாக இருந்திருக்கும்

  வால்பையன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)